அபுதாபி கம்பெனி இண்டர்வியு 17.06.12
16th June 2012 · 0 Comments
அன்புடையீர்,
அபுதாபி கம்பெனி இண்டர்வியு வரும் 17.06.12 (ஞாயிறு) அன்று அன்று சென்னையில் கீழ்க்கண்ட வேலைகளுக்கு நடைபெறுகிறது.
1. HVAC TECHNICIANS (I,T,I + 5 வருட அனுபவம் ) - 10 Nos
சம்பலம் : 1500 – 1800 திர்ஹம் .
2. AC TECHNICIANS (I.T.I + MIN 2 வருட அனுபவம்) – 20 Nos :
சம்பலம் : 1000 – 1200 திர்ஹம்
3. ELECTRICIANS (I.T.I + MIN 2 வருட அனுபவம்) – 30 Nos
சம்பலம் : 1000 – 1200 திர்ஹம்
சென்னை இண்டர்வியு : 17.06.12 ,
CONTACT:-
ABDUL SALAM
TAMIL NADU 8870544801.
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


