Filed Under:  நல்லூர்

அமைச்சர்களிடம் நிவாரணம் கேட்டு மனு

5th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூரில் சுகாதார விழிப்புணர்வு பேரணி 02.06.12 அன்று நடைபெற்றது.அப்பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக சுகாதாரதுறை அமைச்சர் Dr.விஜய், கதர் மற்றும் கைத்தறி அமைச்சர் செந்தூர்பாண்டின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டி மனு அளிக்கப்பட்டது.

கடையநல்லூர் TNTJ.

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை