Filed Under:  இந்தியா

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு!

21st April 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க
நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைப்படங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டின் பழைய புகைப்படங்கள் உங்களுக்காக —இதோ- -
Train in 1940
Ambulance – சென்னை -1940
மயிலாபூர்- சென்னை – 1939
சென்னை நூலகம் – 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்)
மெரினா கடற்கறை – சென்னை- 1913
காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) – சென்னை- 1939
Bank of madras – சென்னை – 1935
Car Showroom – சென்னை – 1913
VT Station – மும்பை – 1894
பல்பொருள் அங்காடி – 1883
மும்பை – 1894
அந்தமான் -1917
Hooghly – கொல்கத்தா- 1939
Power plant – 1917
ஊட்டி- தமிழ்நாடு- 1905
A waiter
A school boy
மவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்க்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி – மார்ச் 25- 1947
ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமானம் எடுத்தல்..
1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில்.
1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில்கூடியா கூட்டம்.
1948- மகாத்மாவின் இறுதி ஊர்வளத்தை காண மக்கள் கூட்டம்
-Engr.Sulthan
பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை