எங்களை பற்றி

அன்புடையீர்,

கடையநல்லூர்.org கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

கடையநல்லூர்.org துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌த‌ன் நோக்க‌மாவ‌து ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வாழ்ந்து வ‌ரும் கடையநல்லூர் மக்க‌ளுக்கு கடையநல்லூரில் ந‌டைபெறும் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ளை ப‌ரிமாறிக் கொள்ள‌ உத‌வுவ‌தே.

கடையநல்லூர்.org இணைய‌த்த‌ள‌த்தை அனைவ‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்ப‌தே எங்க‌ள‌து அன்பான‌ வேண்டுகோள்.

இத்த‌ள‌த்தில் நிறை இருப்பின் பிற‌ரிட‌ம் சொல்லுங்க‌ள். குறை இருப்பின் எங்களிடம் கூறுங்க‌ள்.

இத்த‌ள‌த்தில் வெளியிட‌ப்ப‌டும் கடையநல்லூர் சம்பந்தப்பட்ட செய்திக‌ள், த‌க‌வ‌ல்க‌ள் அனைத்தும் தகுந்த ஆதாரத்துடன் முறையாக நியமிக்கப்பட்ட செய்தியாளர்களிடமிருந்து பெற்று கொள்ளபட்டே வெளியிடபடுகிறது.அதுமட்டுமின்றி ப‌ல்வேறு நாளித‌ழ்க‌ள், மின்ன‌ஞ்ச‌ல் குழும‌ங்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றில் உள்ள நல்ல பல பயனுள்ள தகவல்களும் வெளியிட‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து.

எந்தவிதமான இயக்க மற்றும் அரசியல் சார்பும் இல்லாமல் செய்திகள் வெளியிடுவது மட்டுமின்றி அனைத்து சமுதாய நிகழ்வுகளையும் கட்சி பாகுபாடின்றி வெளியிடுவது, தனி மனித விமர்சனங்களுக்கு இடமளிக்க படாது என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.

இத்த‌ள‌த்திற்கு த‌ன்னார்வ‌த்துட‌ன் செய்திய‌ளிக்க‌ விரும்புவ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ முழு விப‌ர‌ங்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

கடையநல்லூர்.org கடையநல்லூரின் நுழைவு வாயில் என்ற‌ பெருமையினை அடைய‌ அனைவ‌ரும் ஒருங்கிணைந்து செயல்ப‌டுவோம்.

நிர்வாக‌க் குழு
கடையநல்லூர்.org
www.kadayanallur.org

மின்ன‌ஞ்ச‌ல் : kdnl.org@gmail.com

Facebook: www.facebook.com/kadayanallur.orgNews

Twitter : https://twitter.com/kadayanallurorg

Skype Id :kadayanallur.org

என்றும் உங்கள் ஆதரவுடன்…
kadayanallur.org

Add Comment