குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி!
15th June 2012 · 0 Comments

குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவதற்காக பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளரானதால் பிரணாப் முகர்ஜி தனது நிதிதயமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியாகியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவை முதல், இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங் அவை வரை முக்கிய பதவிகள் வகித்தவர் பிரணாப் முகர்ஜி மேலும் வெளியுறவு, பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
By நல்லூரான்
Readers Comments (0)
Comments are closed.


