புதுக்கோட்டை இடைத்தேர்தல் அதிமுக அமோக வெற்றி
15th June 2012 · 0 Comments
புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று ஓட்டுபதிவுகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான மொத்த ஓட்டுகளில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் அதிகப்படியாக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 21 வது சுற்று முடிவில் அவர் 96 ஆயிரத்து 007 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் 28 ஆயிரத்து 583 ஓட்டுகள் பெற்றுள்ளார்.தேமுதிக வேட்பாளர் தமது தேபாசிடை இழக்கவில்லை .அதனை அக்கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடினர் .
– நண்பன்
தொடர்புடைய செய்திகள்
By Nanban
Readers Comments (0)
Comments are closed.


