Filed Under:  இறப்பு செய்திகள்

வபாத் அறிவிப்பு-இரசாலியாபுரம் தெரு(14.06 -12)

14th June 2012   ·   1 Comment

பகிர்ந்து கொள்க

இரசாலியாபுரம் தெரு கீழவட்டாரம் ஒருங்கிணைந்த மூப்பர் மாப்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த கருத்தமொன்னார் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் அசரப் அலி ,முகமது இஸ்மாயில் அவர்களின் தந்தையுமான முகமது காசிம் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா இன்று (14.06 -12) மாலை சுமார் 6.00 மணியளவில் ஜாமியுல் அன்வர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (1)

  1. vtkader says:

    இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

    வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை