Filed Under:  விளையாட்டு

இந்தியா போராடி வெற்றி (ரோஹித் ஷர்மா 72ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் )

29th November 2011   ·   0 Comments

முதல் ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட்

இணடீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிராவோ அதிகபட்சமாக 60 ரன்களும், ஹியாட் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஆரூண், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா சார்பில்   ரோஹித் ஷர்மா 72ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார் .

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.