இன்று ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியீடு
31st December 2011 · 0 Comments
இன்று ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளதாவது கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2&ம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து, பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வு எழுதிய மாணவ&மாணவிகள் தாங்கள் படித்த நிறுவனத்தில் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து, தேர்வு எழுதிய
தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு வெளியாகும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என்றார்.
*-க.கா.செ.*
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


