Filed Under:  தேர்தல் ஸ்பெஷல், நல்லூர்

கடையநல்லூரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

30th September 2011   ·   0 Comments

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது

முகாமுக்கு கடையநல்லூர் ஒன்றிய ஆணையரும்,தேர்தல் அதிகாரியுமான பழனி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான தேர்தல் அலுவலர் சுகுமாரன், உதவித் தேர்தல் அலுவலர் ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் அசன் முகைதீன் மஸ்தான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.