கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் (16-02-2012) நேற்று காலை சாலை விபத்து
17th February 2012 · 0 Comments
கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டியில் அச்சம்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது குவாலிஸ் வாகனம் எதிர்பாராத விதமாக மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
உடல் மற்றும் உயிரிழப்பு ஏற்ப்படுதுவதில் முதலிடத்தில் இருப்பது கடையநல்லூர் மக்களின் வாகன விபத்துக்கள்!!அனைவரும் தன்னை பற்றி மட்டும் நினைக்காமல்,தன்னுடைய குடும்பத்தையும் நினைவில் கொண்டு வாகனம் ஓட்டுவது நன்மை பயக்கும்!!!!நம்மையும் அறியாமல் நடக்கும் விபத்தை விட்டும் இறைவன் நம்மை காப்பாற்றுவானாக…..
தகவல்:அசன்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
- கடையநல்லூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி:என்ன படிக்கலாம்!எங்கு படிக்கலாம்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.





