Filed Under:  செய்திகள், தேர்தல் ஸ்பெஷல், நல்லூர்

கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் பதவியையும் திமுக கைபற்றியது .

29th October 2011   ·   0 Comments

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் திமுக கைப்பற்றியது .அக்கட்சியின் திருமதி .சைபுன்னிஷா நகர்மன்றத்தலைவராக பொறுப்பேற்றார் .இன்று முறைபடி துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது .
வேட்புமனு செய்ய நேரம் முடிந்த நிலையில் ,ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் .திமுக வை சார்ந்த 22 -ஆவது வார்டு கவுன்சிலர் திரு .ராசையா மனு மட்டுமே   தாக்கல் செய்யப்பட்டு இருந்தது .எனவே , திரு .ராசையா போட்டியின்றி நகர்மன்றத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .ஆளும் கட்சியான அதிமுக போட்டியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் : நல்லூரான்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.