கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…
31st January 2012 · 36 Comments
கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…
கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப்ஷா என்பவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இஸ்லாத்தையும்,நபிமார்கள் பற்றியும் அவதூர் செய்திகள் வெளியிட்டதன் விளைவாக கடையநல்லூர் வாழ் இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளானதை தொடர்ந்து.
இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தையும்,இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை ஏளனம் செய்யும் வகையில் நடந்து வரும் மக்கட்டி துராப்ஷா என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(31.01.2012) காலை பரசுராமபுரம் ஜும்மா பள்ளியில் வைத்து கடையநல்லூர் ஜமாத்துல் உலமா மற்றும் பரசுராமபுரம் பள்ளி ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷா -வை விசாரணைக்கு அழைத்தனர்.
சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு குரல் எழும்பியதை தொடர்ந்து,ஜமாத்தார்கள் தீர்ப்பை வாசித்தனர்.
1.இஸ்லாத்திற்கு இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இவர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்.
2.கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்ய கூடாது.
3.எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.
4.இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.
இவ்வாறு ஜமாத்தார்கள் கூடி அறிவித்தனர்.இந்த தீர்ப்பை மக்கட்டி துராப்ஷாவிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்து வாங்கி கொள்ளபட்டது.
இந்த கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷாவின் சார்பில் வந்திருந்த சிலரும் அவரை தண்டிக்க வேண்டுமென்றே முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து பரசுராபுரம் பள்ளியின் உள்ளேயும்,வெளியிலும் இளஞ்சர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருக்க போலீசாருக்கு தகவல் தெருவிக்கபட்டு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
- கடையநல்லூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி:என்ன படிக்கலாம்!எங்கு படிக்கலாம்!
By yousuf
Readers Comments (36)
Comments are closed.



அற்புதமான முடிவு இது, இஸ்லாத்தை இஸ்லாமிய பெயருடன் பழிக்கும் செந் நாய்களுக்கு! தக்க பதிலடி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான நல்லூர் வாசிகளே பொறுமை ……… இவர் ஒரு டம்மி பீஸ் செங்கொடியின் நண்பர், மேலும் வேண்டுமென்றே குரானின் கருத்துகளை யும் ஷஹி கதீஸ்களையும் லாவகமாக திரிப்பவர்.இவரின் இஸ்லாமிய எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தும் பொய்யை உண்மைபோல் லாவகமாக திரித்து எழுதப்பட்டவை.
சவுதி உள்ள இவரின் நண்பர் செங்கொடி அவர்களையும் ஒருநாள் இறைவன் நமக்கு அடையாளம் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்
Kadayanallur muslim jamath please take necessary action agaimst chenkodi he also kadayanallurian he is from Nadu ayyapuram st belongs umartharakan family he is master mind pls take imidiate action
இவர்களை போன்ற முட்டாள்களை ஊரை விட்டு விலக்கி வைப்பதில் குற்றம்மில்லை..பேரூர் கூடி இவர்களை விலக்க வேண்ட்டும். காரணம் இவர்கள் மற்றவர்களயும் கெய்டுதுவிடுவார்கள்.இவர்களை போன்று விபரம் தெரிந்த படித்த முட்டாள்கள் சில இருகின்றார்கள்.அவர்களுக்கும் இது ஒரு வன் எச்சரிக்கையாக அமையும் என்பதில் துளி அளஉம் சந்தேகம் இல்லை.இப்படி பேசுகின்றவர் களின் பின்னணியை பார் ஒன்றும் நேரான வழி இருக்காது காரணம் மதத்தை நம்பினால் தர்மம் கொடுக்கவேண்டும் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் இதெல்லாம் அவர்களுக்கு செய்ய விருப்பம் இல்லை அதனால் தான் நாத்திகம் என்ற பொய் முகமூடி அணிந்து நடிக்குகிரார்கள்.இவர்கள் மானம் உள்ளவர்கள் என்றால் கோவ்ர்மென்ட் பைலில் தங்கள் பெயரை மாற்றி அமைத்து முஸ்லிம் கேறாப் நீக்கி வாழவேண்டும்.அப்படி செய்தால் அப்பொழுது தெரியும் இவர்களின் உண்மை உருவம்..
இந்த வேஸ்ட்கள் எல்லாம் தலை தூக்க காரணம் முஸ்லிம்களுக்குள் unity இல்லாததுதான்.unity is super power .அண்ட் unity can achives many thingssss …so .think and do
http://www.inneram.com/opinion/readers-mail/kadaiyanalloor-matter-freedom-of-speech-2748.html
அற்புதமான முடிவு இது, இஸ்லாத்தை இஸ்லாமிய பெயருடன் பழிக்கும் செந் நாய்களுக்கு! தக்க பதிலடி.
இணைவைத்து வணங்குபவற்காக நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல ;அவர்கள் (இவர்களுக்கு.
)நெருங்கிய
உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரக வாசிகள் தான்என்று இவர்களுக்கு.
தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்பு கோரலாம்?)
(குர் அன் 9:113).
அவனை ஏன் இன்னும் துராப்ஷா என்று இஸ்லாமியர் பெயரை வைத்து அழைக்கிறீர்கள் காபிர் என்றே அழைக்கலாமே.
very good judgement, subuhaanallah.
இதை விட அந்த மனிதனை (மிருகத்தை) ஷரீயத் சட்டப்படி உயிரை எடுத்திருந்தால் சிறப்பு.
nalla thierpu…antha saithanai kallal adithu kollavandum…
அவனை ஏன் இன்னும் துராப்ஷா என்று இஸ்லாமியர் பெயரை வைத்து அழைக்கிறீர்கள் காபிர் என்றே அழைக்கலாமே.
Thurab is better. Good name. Meaning is Mannu.
what the hell of this is not a great but one we hav 2 think same thing going to happen lik this way to discourage our society u knw what I am telling jst think abt that……………………………..what is the judgement of that f***************krs.
முட்டாள் தனமாக உள்ளது தங்களின் கருத்து.
கொடுக்கப்பட்டது தீர்ப்பு சரியானதே, ஒரு கொள்கையை எதிர்த்து எப்படி அதில் இருப்பர், மகளீரணியை திட்டி கொண்டே இருக்கும் ஒரு பெண்ணை மகளீர் அணியில் வைத்து கொள்வீரா? திமுக வை திட்டி கொண்டே இருக்கும் ஒருவரை திமுக வில் வைத்து கொள்வார்களா?
இது போன்றே இஸ்லாமும், குழும கருத்திற்கு ஒத்து வராதவர்களை எதற்காக வைத்திருக்க வேண்டும். பள்ளிவாசலே வேண்டாம் என்பவரை பள்ளி உறுப்பினராக வைத்திருப்பது எந்த விதத்தில் சரி.
நெறி படுத்த பட்டவரும், நெறி படுத்த படாதவரும் எப்போதும் சமமாக மாட்டார்கள், கூறும் வார்த்தையை வைத்தே நெறிமுறைகளை காணலாம், உங்களின் நெறிமுறையும் உங்களின் வார்த்தையில் தெரிகிறது.
தங்களின் அறிவின் குறைபாடே தங்களின் வார்த்தைகளுக்கு காரணம், ஆடு மாடு வாழ்வது போல வாழாமல் எதற்காக வாழ்கிறோம் என்று அறிந்து வாழுங்கள். டாஸ் பூஸ் என்று ஆங்கிலம் பேசுவதால் நீங்கள் கூறுவது சரி ஆகிவிடாது. நாங்களெல்லாம் சமுதாய அக்கறை இல்லாதவர்கள் போலவும் தாங்கள் மட்டும் அக்கறை அதிகம் கொண்டவர்கள் போலவும் காட்ட முயற்சிக்காதீர்கள்.
லட்சம் பேர் முட்டாளாக இருகின்றனர் அதனால் நானும் இருக்கிறேன் என்று இருக்காமல், சிந்திக்க கற்று கொள்ளுங்கள்.வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழுங்கள்.
அது உங்களின் பாதையை முழுமையாக மாற்றலாம், இஸ்லாத்தை பற்றியோ அதன் உண்மை நிலை பற்றி அறியவோ என்னை தொடர்பு கொள்ளுங்கள், என்னுடைய தளத்தை பார்வை இடுங்கள். தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்.
கார்பன் கூட்டாளி
http://www.carbonfriend.blogspot.com
Shoba,
what is the meaning of Society, everyone have right to practice his/her Isms, but Not to hurt others feeling and believes …. mind it
keep your FFFFFFF words with you& AT YOUR so called community
@[100003387602055:2048:கார்பன் கூட்டாளி] ////நெறி படுத்த பட்டவரும், நெறி படுத்த படாதவரும் எப்போதும் சமமாக மாட்டார்கள், கூறும் வார்த்தையை வைத்தே நெறிமுறைகளை காணலாம், உங்களின் நெறிமுறையும் உங்களின் வார்த்தையில் தெரிகிறது.////——–fine way of advice… fantastic reply… fruitful words… first class punch..!
Super judgement Thanks To Jamath.
அவனை ஏன் இன்னும் துராப்ஷா என்று இஸ்லாமியர் பெயரை வைத்து அழைக்கிறீர்கள் காபிர் என்றே அழைக்கலாமே.
(அரபி)துராப் என்றால் மண்ணு என்றை அழைக்கலாம்……….
super judgement thanks to jamath.
சரி ஆன்மீகவாதிகளே! அவர் இஸ்லாத்தை விமர்சித்தார் என்பதிலிருந்தே அவர் இஸ்லாமியராக நீடித்திருக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது. நீங்களும் அவரை ஊரறிய இஸ்லாமியரல்ல என்றும் தீர்ப்புச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயமாகும். இதுதான் உங்களது மார்க்கம் சொல்லிக்கொடுத்த வழிமுறையா! இது ஆதிக்க மனோபாவம் கொண்ட செயல். இது மற்றவர்களையும் அச்சுறுத்தி பயமுறுத்தும் செயல். இந்து மதத்தில் ஆதிக்க சாதிகள் செய்வதைப் போன்றது இது.
einkaluikku threum nee vai mudeketto iru ok
very good judgment thanks for parasuramaburam jamath.
who are u shoba rani? do you have illegal connect with any of senkodi guys otherwise thurapsa? so be aware……
shoba rani what the hell u r trying to say can u pls explain exactly………..and one thing don’t use “F” words any more…………..
really it’s very good judgement , such a kind of animal has to be removed from society.
இதுபோல் இன்னும் சில செந்நாய் களையும் கவனிக்க வேண்டும்
ராணியும் கலைஅரசும் சும்மா பொத்திக்கிட்டு இருங்க இது எங்க மார்க்க பிரசனை எங்களோடை இருந்து நாங்க போட்ட பிச்சைல வாழ்ந்துட்டு நாங்கள் உயிரினும் மேலாக மதிக்க கூடிய எங்களுடைய துதர தப்பா பேசினா நாங்க அப்படித்தாம் பேசுவோம் இதுக்கு மேலையும் ஒன்னு செய்வோம்.
அவன் முட்டாள்தனமா பேசுனா நாங்க சும்மா இருக்கனுமா? அவன் பெயருலை அவனுடைய அறிவு இருக்குது அவன் மண்ணுன்னு.
Shoba rani… shut up your mouth.. u don’t have rights to talk about isalmic rules… mind your words… will fuck U… bull shit……..
அப்போ அவரோட குழந்தைகளுக்கு பத்வாவில் என்ன தீர்ப்பு சொல்லி இருக்காங்க…
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற).
எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116)
Inna lillahi va inna ilaihi rajivoon. Intru varai avaridam Islathai parti sariyana Muraiyil kartutharaatha Kurtathirkkaha Allahvidam paava mannippu Ketkintren.
ithu pondru sirk saiyum pair thanki muslimkalin methum nadavadikai theavai……
Allah! clearly explained about these kind of people in our holly Quran, what they do? and what will be waiting for them in the hereafter.
Day will come for them.
Surah Al-Baqara
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
4:145. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
Insha allah, we all make dua to our Allahthallah.
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.