கேரள கவர்னர் சென்னையில் மரணம்
27th January 2012 · 0 Comments
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக், அம்மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
- “சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பியது பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!
- ஆ.ராசாவுக்கு ஜாமீன்… திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


