Filed Under:  தமிழ் நாடு

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு

16th February 2012   ·   0 Comments

இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

சங்கரன்கோவிலில் மார்ச் 18 ம் தேதி இடைத் தேர்தல்.
வரும் 22 முதல் பிப்ரவரி 29 வரை வேட்பு மனுக்களை தாக்கல்
செய்யலாம், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் மார்ச் 3 ஆகும்.
மார்ச் 21 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தகவல்: அசன்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.