சட்டமும் சரித்திரமும்!-பி.எஸ். முஹம்மது தாஹா
3rd February 2012 · 0 Comments
சட்டமும் சரித்திரமும்!
சட்டமோ சாக்கடையில் – இதற்கு
சான்றோ மதுக்கடையில்
சத்தியமோ சட்டைப்பையில்- இதற்கு
சான்றோ சர்க்காரில்
சரித்திரமோ சாவின் கையில்- இதற்கு
சான்றோ சாதி வெறியில்
சாட்சியமோ சரிவின் கதியில்- இதற்கு
சான்றோ சாவுக்குழியில்
சாந்தமோ சற்றும் இல்லை- இதற்கு
சான்றோ சமீபம்தான்
-பி.எஸ். முஹம்மது தாஹா
கடையநல்லுர்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரின் எழில்மிகு ஊராணி!-செங்கோட்டையன்
- பெற்ற தாயை போற்றுவோம்-சேயன் இப்ராஹீம் அபுதாபி
- தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே…-செங்கோட்டையன்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


