சவுதி அரேபியாவில் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை
18th February 2012 · 0 Comments
தற்போது சவுதி அரேபியாவில் வளர்ந்து வரும் கார்கோ நிறுவனங்களில் TVS கார்கோ நிறுவனமும் ஒன்று.
இது குவைத்> கத்தாரில் கடந்தப் பத்து ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் சவுதி அரேபியாவில் பல பகுதிகளிலும்; ஏராளமான கிளைகள் திறக்கப்பட இருப்பதால் இதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
தகுதிக்கேற்ப சம்பளம்> தங்குமிட வசதி> இக்காமா புதுப்பிக்கும் செலவுகள்> விடுமுறையில் தாயகம் சென்று திரும்புவதற்கான பயண டிக்கெட் இன்னும் சவுதி அரேபியாவின் லேபர் லா பிரகாரம் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
பட்டதாரிகள்> 12th, 10th , பாஸ் செய்தவர்களும் அப்ளை செய்யலாம். பட்டதாரி அல்லாத ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்தவர்களும்> ஓரளவு ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தவர்களும் கூட அப்ளை செய்யலாம். ட்ரைவர்கள்> லேபர்களும் அப்ளை செய்யலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.BARAKKATH ALI
TVS CARGO- BURAIDA-KSA
06 32 46741
055 44 46741
TVS CARGO- BURAIDA-KSA
06 32 46741
055 44 46741
தொடர்புடைய செய்திகள்
- துபையில் உள்ள தமிழ் ரெஸ்டாரன்டிற்கு சமையல் & பரோட்டா மாஸ்டர் தேவை
- அமீரக வேலை வாய்ப்புகள்
- சவுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் கம்பெனிக்கு ஆட்கள் தேவை!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


