Filed Under:  கல்வி & வேலைவாய்ப்பு

சவுதி அரேபியா – அல் அஹ்ஸாவில் (Al Ahsa) தனியார் டிரேடிங் கம்பெனிக்கு ஆள் தேவை.

21st February 2012   ·   0 Comments

சவுதி அரேபியா – அல் அஹ்ஸாவில் (Al Ahsa) தனியார் டிரேடிங் கம்பெனி ஒன்றில் பனி புரிய இந்தியாவிலிருந்து ஆள் தேவை.

தேவையான தகுதி:
Any kind of degree
Computer: MS office/fluent in Excel.
Valid Driving License

தங்குமிடம், இகாமா, மெடிக்கல் இன்சூரன்ஸ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறைக்கான விமான டிக்கெட்; இவைகள் யாவும் கம்பெனியை சாரும். தமிழ்பேசும் முஸ்லிம் சகோதரர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வளைகுடா நாடுகளில் முன்அனுபவம் உள்ள சகோதரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு..
எஸ்.யூசுப்கான்
+966 5615 65790

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.