சிராஜும் முனீர் மதரசா இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
31st December 2011 · 0 Comments
சிராஜும் முனீர் மதரசா இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
சிராஜும் முனீர் மதரசாவின் 25 வது ஆண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளாக மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டி, திருமறை, ஹதீஸ் ஒப்புவித்தல் ,இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரஹ்மானியா முஸ்லிம் சங்கத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஹாபிழ் மௌலவி ஓ. ஏ. குத்புத்தீன் ஆலிம் கிரா அத ஓதினார். ஹாஜி எம். ஏ. மஹ்பூப் எம். ஏ. எம். எட். கீதங்கள் இசைத்தார். மௌலவி ஹாபிழ் கே. எஸ். அப்துல் ஹமீத் ஆலிம் பைழி , ஹாபிழ் எம் . எம். அபுல் காசிம் ஹழரத், மௌலவி ஏ. எம். கே. மஸ்தான் ஆலிம் மஹ்ழரி மௌலவி ஹாபிழ் அப்சலுல் உலமா எஸ். ஏன். ஹாஜா முஹ்யித்தீன் ஆலிம் எம். ஏ. , மௌலவி ஹாஜி ஏன். எம் முஹம்மது சுல்தான் ஆலிம் மிஸ்பாஹி, மௌலவி ஹாபிழ் ஓ.ஏ. குத்புத்தீன் ஆலிம் மஹ்லரி, மௌலவி ஹாபிழ் அப்சலுல் உலமா எஸ். ஏ. உஸ்மான் அலி ஆலிம் ஹசனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்க்கான போட்டிகளை நடத்தி சிறப்புரையார்ரினார்கள். இரவு 9 .15 க்கு துஆ வுடனும் சலவாத்துகளுடனும் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தன.
செய்தி:முஸ்தபா கமால்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


