சேவாக் புதிய சாதனை
8th December 2011 · 0 Comments
இந்தூர் ஒருநாள் போட்டி: சேவக் இரட்டை சதம்
தற்பொழுது இந்தூரில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காம் ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் வீரேந்தர் ஷேவாக் 219 ரன்களை எடுத்து , சச்சின் தெண்டுல்கரின் பழைய சாதனையான 200 ( N. O.) ரன்களை முறியடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை வென்றது இந்தியா
- இளைஞர்களுக்கு வழிவிட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
- சவூதி அரேபியத் தூதுவர் பங்களாதேசில் சுட்டுக்கொலை!
By admin
Readers Comments (0)
Comments are closed.



