Filed Under:  தமிழ் நாடு

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் ஜெயலலிதாவின் சாதனையா? கே.என்.நேரு

30th June 2011   ·   0 Comments

லால்குடியில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்யூமான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

தி.மு.க ஆட்சி காலத்தில்தான் லால்குடி தொகுதியில் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தற்போது அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையா? இவ்வாறு அவர் பேசினார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.