நியூயார்க்கில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது வெடிகுண்டு வீச்சு
4th January 2012 · 0 Comments
நியூயார்க்கில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது வெடிகுண்டு வீச்சு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமாம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி, வீடு ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட்சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்லாமிய அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளியில் தற்போது விடுமுறை என்பதால் அங்கே எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நியூயார்க் போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-க.கா.செ.
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
- ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆலோசகராக முஹம்மது ஜின்னா !
- ரஷ்ய விமான விபத்து-50 பேர் பலி!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


