Filed Under:  வளைகுடா

பிப்ரவரி 17, துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்

16th February 2012   ·   0 Comments

பிப்ரவரி 17, துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்

துபாய் : துபாயில் தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடு குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவியாக தொழில்துறை ஆலோசகர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு 050 178 4100 / 055 361 7373

எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.