பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால்..?
16th February 2012 · 0 Comments
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
தேர்வு மார்ச் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி
அடித்து முறைகேட்டில் ஈடுபட்டால் அந்த மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது
என்று தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நன்றி: நக்கீரன்.
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


