Filed Under:  வாசகர் பக்கம்

புத்தாண்டு நல் வாழ்த்துகள்

31st December 2011   ·   0 Comments

இன்னல் என்னும் இருட்டறைக்கு,
இன்பம் என்னும் ஒளியளித்து,
இம் மண்ணுலக மானிடர்களை,
இமய அரணாய் காத்தருளும்,
இறைவனுக்கே புகழனைத்தும்!….

கடையநல்லூர்.org இணைய தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், இணையதள எழுத்தாளர்கள், இணையதள உரிமையாளர்கள் அனைவருக்கும்……..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்,

க.கா.செ.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.