வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக்
6th December 2011 · 34 Comments
வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக்
இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.
முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.
அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.
ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.
இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.
இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இத்துடன் இந்த படத்தின் டிரய்லர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் kdnl.org@gmail.com என்ற முகவரிக்கு மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Click Here-நரகத்தை நோக்கி படத்தின் டிரய்லர்
கடையநல்லூரில் சி.டி கிடைக்குமிடம்
மக்கா ஆப்டிகல்ஸ்,
(ஊரணி பள்ளிவாசல் எதிர்புரம்)
பெரிய தெரு
கடையநல்லூர்.
மதுரையில் சி.டி கிடைக்குமிடம்
MEDIA RESEARCH FOUNDATION(MRF)
104/231,Raja Clinic 3rd Floor,
East Veli Street,Madurai-1,
Cell:98949 92298
சென்னையில் சி.டி கிடைக்குமிடம்
No. New No 184, Old No 229,2nd Floor,
Linghi Chetti Street,
Mannadi Chennai - 600 001,
Ph. 044- 64611961
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
By yousuf
Readers Comments (34)
Comments are closed.



பயனுள்ள தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மிக்க நன்றி , இன்ஷா அல்லா இனி இதை பயன் படுத்தி கொள்ளலாம்.
பயனுள்ள தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மிக்க நன்றி , இன்ஷா அல்லா இனி இதை பயன் படுத்தி கொள்ளலாம்.
but no use atall
encourage pannala kuda paravala
discourage panra madri pesama irukalame..
its the good message to our girls.
Vetri pera vaazhthukkal…….Nalla ennangalukku nichayamaaga nall kooli kidaikkum…..
inshaa allah our society get skilled director.
popular front- mediaவின் {media research foundation (MRF) }மற்றும் rafik அவர்களுக்கும்.
கலைப்பணி பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இதைப்பார்த்து நமது பெண்கள் திருந்தவேண்டும், அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
இன்ஷா அல்லாஹ்…… நிச்சயமாக நல்ல பயனுள்ளதாக அமையும்….
வாழ்த்துக்கள் தோழா……….
ட்ரைலரின் தரவிறக்கம் இயங்கவில்லையே………..
Insha Allah This Film Us fulla irukkom.
insha allah,, all musilm brthrs and sister much watch,,,
insha allah vetripera vazhthukkal.
na yarkeanavea itha parthtean supper.
intha film na parthutean kadipa 50% ponnugkea thelive ayeruvangka.
thnk for ur feedback,,,, editior RIYAZ,,,
Dear,
Most of our brs in Gulf Countries.Can any body sales this CD in Gulf countries?
good news…. best of luck in all team.
its the good message to all lovers.
ungal sevaiku en ethayam kanitha valthukal.
thanks for your social guide, Allah accept your work.
this filim is very useful for all muslim brothers & sisters.
இந்த குறும்படம் இணையத்தில் கிடைக்கிறதா? சுட்டி தரலாமா? அல்லது மின்னஞ்சலில் அனுப்ப இயலுமா?
am expected in this viseo…….use full message…thanks nanba.
its good message to our people. thank u
என்னுடைய comments காணோம் எடுத்துட்டீங்களா.
இன்ஷா அல்லாஹ்.பெண்கலுக்கு இது ஒரு படிப்பினையாக அமையட்டும்.
Pls….this flim all muslim guys pass in all ovr muslim girls…
riyel
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்…
insha allah…. valthukkal nanba………………………………..
THIS IS VERY USE FULL BUT IT IS NOT REACH TO WOMENS.
ayalnaattil kidaikkumidam kurippidappadavillaiye nanbamre? enadhu mobile number 00971 50 8420265 enakku intha ced kidaikkum padi vali seyyavum.