June 2010 Archive
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் 13.65 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குற்றாலத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ... தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் ... Scholarship Form Download
நமது ஊர் மக்களின் நலனுக்காக கீழ்க்கண்ட Scholarship Form கொடுத்துள்ளோம். Hereby I attached the following scholarship forms provided by Central govt. minority affairs for school students (1 to 12th Std) and diploma, professional ... போதையில் தள்ளாடும் தமிழகம்இன்று உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது
சட்டத்துறை ஆணைய தலைவர் ஏ.ஆர்.லட்சுமணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் வாகன விபத்து தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் தற்போதைய இந்திய தண்டனை சட்டம் 304(ஏ)ல் ... அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் லட்சனமா
கும்பிடச் சொல்லி இறை மறுப்புக் கொள்கையை போதிக்கும் நித்யானந்தா (போலி ஆன்மீகம்) வின் உரைகள் அடங்கிய டி.வி.டி யை வெளியிடுகிறார் காதர் மொய்தீன். சத்தியத்தை போதிக்கச் சென்றவர்? அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் ... எனது அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறேன்- சென்னையில் ரஞ்சிதா பரபரப்பு பேட்டி
இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை. அவர் அமெரிக்காவில் இருக்கிறார், ... அப்துல் கலாமை புறக்கணித்த செம்மொழி மாநாடு
ரோம் நகர் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த நாட்டு மன்னன் நீரோ பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் என்பதை வரலாற்றில் படித்து இருப்போம். அதேபோன்று ஈழம் அழிந்து கொண்டு இருக்கும் பொழுது இங்கே செம்மொழி மாநாடு நடைபெறுவதை புலம் பெயர்ந்த தமிழர்களும், ... ஐ.பி.எல். முறைகேடு: லலித்மோடியின் தலைவிதி 3-ந்தேதி தெரியும்
ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் மற்றும் கமிஷனராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் அளித்த விளக்கம் கிரிக்கெட் வாரியத்துக்கு திருப்தி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து லலித் ... காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகை தற்கொலை
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. ... இறைவா நீயே மிகப் பெரியவன்..மிகப் பெரியவன்…மிகப் பெரியவன்..மிகப் பெரியவன்…மிகப் பெரியவன்..
God Is Great
Next Page »

