July 2010 Archive
தமிழ்நாட்டில் புதிது புதிதாக மருத்துவக் கல்லூரிகள் வருடந்தோறும் வந்து கொண்டிருப்பதால் நர்சிங் படித்த மாணவிகளுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது. படிக்க படிக்க அவர்கள் பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது அரசு ஆஸ்பத்திரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு ... முதல்வரின் கேள்வி பதில் அறிக்கை.
கோடநாடு எஸ்டேட்டுக்கள் தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளதால், இதிலே உள்ள உண்மைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரித்து உண்மை விவரங்களை அரசுக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விசாரிக்க ... 3500 ஆண்டுகள் பழைய நகரம் கண்டு பிடிப்பு
3500 ஆண்டுகள் பழைய நகரம் கண்டு பிடிப்பு எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் 1664-1569 ... ஜூலை – 5 அனைத்து கட்சிகளின் கடையடைப்பு போராட்டம் – தமிழக அரசின் எச்சரிக்கை.
வேலைநிறுத்தத்தின் போது,யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ... விம்பிள்டன் டென்னிஸ்: பைனலில் செரினா-சுவனரேவா மோதல்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் சுவனரேவா மோதுகின்றனர். லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ... அரையிறுதிக்கு முன்னேறுமா பிரேசில்: இன்று நெதர்லாந்துடன் பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய முதல் காலிறுதிப் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இதில் பிரேசில் அணி வெற்றி பெறும் பட்சத்தில், 11வது ... ஐ.சி.சி., தலைவர் சரத் பவார்
ஐ.சி.சி., புதிய தலைவராக சரத் பவார் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர், இரண்டு ஆண்டு காலம் இப்பதவியில் நீடிப்பார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) தலைவராக இங்கிலாந்தின் டேவிட் மார்கன் இருந்தார். இவரது பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய ... கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி:25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு
கடையநல்லூரில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானார். மேலும் பேட்டை பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலங்காரம் மகள் நாககோமதி ... செங்கோட்டையில் இலவசடெயிலரிங் பயிற்சி
செங்கோட்டையில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா நடந்தது.செங்கோட்டை அர்-ரஹ்மான அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா அருணாச்சலம் தெருவில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலாளர் ... தென்காசியில் 5ம் தேதி வாடகை கார்கள் ஸ்டிரைக்
தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 5ம் தேதி வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தென்காசி வாடகை கார் டிரைவர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ...
Next Page »

