November 2010 Archive

எகிப்திய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சுதந்திர பார்வையாளர்களின் விமர்சனத்திற்கிடையே எகிப்து பாராளுமன்ற தேர்தல் நிறைவுற்றது. பிரதான எதிர் கட்சியை அடக்கி ஒடுக்கியும்,ஊடகங்களை மெளனிகளாக்கியும் எகிப்திய அரசு தேர்தலை சந்தித்தது. தேர்தல் பிரச்சாரம் நடக்கும் வேளையில் முக்கிய எதிர் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ...
விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது:ஈரானை தாக்க வேண்டுமென அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்
ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்த விஷப் பாம்பின் தலையை அறுக்கவேண்டும் எனவும் அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது, ஐ.நா தலைமையின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டது உள்ளிட்ட மிக ரகசியமான ஆவணங்களை ...
விக்கிலீக்ஸ் வெளியிட்டது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம். அமெரிக்க வெளியுறவுத்துறை, உலகமெங்குமுள்ள 270 அமெரிக்க தூதரகங்கள், தூதரக துணை அலுவலகங்கள் இடையே ரகசியமாக பரிமாறப்பட்ட தகவல்களைத்தான் ...
தஸ்லீமின் திருமண அழைப்பிதழ்
ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா: புது கட்சி தொடங்குகிறார்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஜெகன்மோகன் ரெட்டி. தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரி்ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்குகிறார். இதையடுத்து தனது கடப்பா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மீரா குமாருக்கு பேக்ஸ் அனுப்பினார். அவருடன் அவரது தாயார் ...
உன் கனைப்புக்குரல்
தள்ளாடும் தனிமையில் திண்டாடும் இளமை; கூட்டமாய் இருந்தாலும் முகம் வாட்டமாய் இருக்கும் விழித் தேட்டமாய் இருக்கும்! கண்சிமிட்டும் மின்மினிப் போல் கட்டிடங்கள் இங்கே; இருளையும் விரட்டிச் செல்லும் மின்விளக்குகள் அங்கே! வனவாசம் போல பண வாசம் கொண்டு; பாசங்களைக் கொன்று; நினைவுகளை மட்டும் மென்று! திசைத்தேடும் மனமும் பசைப்போட்டு நிற்கும்; அசைப்போடும் அனுபவங்கள் விசையாக இருக்கும் விசிறிப்போல சுற்றும்! வறண்டச் சிரிப்புகள் உதட்டைப் பிளக்கும்; மிரளும் கடமைகள் உறக்கத்தைக் கெடுக்கும்! வெளியில் ...
ரண நிலையம்..
நொடிகளும் படிநுனியில் அழுத்தம் கொடுத்த இதயம்; அழமட்டுமே முடிந்தக் கண்கள்; மனம் தந்த வலியால் மயான அமைதிக்கொண்ட விமான நிலையம்! விட்டுப்பிரிய வந்திருக்கும் திக்குத்தெரியா மக்கள்; புரியாத மொழிகள்; விழிகளால் பேசுவோம்; வலி ஒன்றென்பதால்! எத்தனை முறைப் பிரிந்தாலும் அத்தனை முறையும் அழுகிறேன்; அழுவதற்கு வெட்கப்படத் தேவையில்லா இடம்! கனமான இதயத்தால் இலகுவானது கைப்பெட்டி; முரண்டுப்பிடித்த பாதமோ நகர மறுக்கும்! உன்னை விட்டு விலக வெறுக்கும்! சுற்றம் சூழ கண்ணீர் மல்க இதயம் விலக; விட்டுப்பிரிகிறேன் இறிதியாகத் தொட்டுச்செல்கிறேன்! -யாசர் ...
ஊழலில் மிதக்கிறது இந்தியா
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய அரசின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் குற்றம்சாற்றப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டிலிருந்து, இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வீட்டுக் கடனுக்கு இலஞ்சம் என்ற ...
கடையநல்லூர் பகுதியில் மணல் கடத்தல்:10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கடையநல்லூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 மாட்டு வண்டிகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகைகளிலும், விவசாய நிலப்பரப்பு அருகாமையிலும் நீர்பிடிப்பினை பாதிக்கும் வகையில் அதிகமான அளவில் மணல் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ...
பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா கார்டிற்கு சலுகை
பிஎஸ்என்எல்., 3ஜி டேட்டா கார்டு சலுகை விலையில் வழங்கப்படுவதாக நெல்லை பிஎஸ்என்எல்., பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; புதிய 3ஜி வாகடிக்கையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு அன்லிமிடெட் டவுண்லோடு வழங்கப்படுகிறது. 2ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 3ஜி ...

Next Page »
Click here to add Widgets