December 2010 Archive

தோ்தல் வந்துவிட்டால் ஜெவுக்கு சிறுபான்மையினரின் நினைவு வந்துவிடும்-கருணாநிதி
மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை தான்தான் நீக்கியதாக கூறும் ஜெயலலிதாதான் தனது ஆட்சியில் அதைக் கொண்டு வந்தார். தேரத்ல் வரும்போது மட்டுமே சிறுபான்மையினரின் நினைவு ஜெயலலிதாவுக்கு வரும். இப்படிப்பட்டவரின் பேச்சுக்களை சிறுபான்மையினர் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுதொடர்பாக அவர் ...
வாங்க ஆளில்லாமல் கிடக்கும் 11000 ஹெச் 1 பி விசாக்கள்!
உயர்நடுத்தர வர்க்கத்து இந்தியர்களைப் பொறுத்தவரை சொர்க்கத்துக்கான டிக்கெட் எதுவென்று கேட்டால், 'H 1 B விசா' என்பார்கள் தயங்காமல். இந்திய எல்லைக்குள் அத்தனை கட்டுப்பெட்டித்தனங்களையும் பத்திரமாகக் காப்பாற்றி, அதை கீழிருப்பவன் தலையில் சுமத்திவிட்டு, அமெரிக்க முதலாளியிடம் சாசனத்தில் கையெழுத்திட்ட கையோடு, மெக்டொனால்ட், கெண்டுகி, ...
அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான கவர்னராக இந்தியர் ஜின்டால் தேர்வு
அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான பாபி ஜின்டால் விளங்குவதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லூசியானா மாகாண ஆளுநராக இருக்கிறார் பாபி ஜின்டால். பப்ளிக் பாலிசி போலிங் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்க ஆளுநர்களிலேயே மிகவும் ...
நெல்லையில் பிளாஸ்டிக் பைகள், கப்களுக்கு தடை : கேரிபேக் பயன்படுத்தியவருக்கு ரூ.100 அபராதம்
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாளை., யில் பிளாஸ்டிக் கேரி பேக் மூலம் பால் விற்பனை செய்த வியாபாரிக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள், கவர்கள், கப்புகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ...
பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி ஆப்பிள் விற்பனை : பழக்கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு
நெல்லையில் பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி விற்பனை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 75 கிலோ ஆப்பிள் பழங்களை பறிமுதல் செய்தனர். மாநகராட்சிப்பகுதி பழக்கடைகளில் பெட்ரோலிய கழிவு மெழுகு பூசி ஆப்பிள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் ஜெயராமன் மற்றும் கமிஷனர் சுப்பையனுக்கு ...
மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு
இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர் போன்ற மின் ...
சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்க கட்டுப்பாடு : பீகார் பாணியில் புது திட்டம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க "பீகார் பார்முலா'வை கடைபிடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது,'' என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், தலைமை தேர்தல் கமிஷனர் ...
வரும் 6ம் தேதி கிருஷ்ணா அறிக்கை வெளியீடு: அமைதி காக்க சிதம்பரம் அழைப்பு
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தனது ஆய்வறிக்கையை, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன், நேற்று உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்தது. "இதுகுறித்து ஆந்திர அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின், வரும் 6ம் தேதி அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படும்' என, மத்திய ...
போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்
டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். டர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது ...
ஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்
தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு. காயம் காரணமாக வீரர் சேவக் நீக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது டெஸ்ட் ...

Next Page »
Click here to add Widgets