February 2011 Archive
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறையும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் ... சவூதி அரேபியா-விசாவுடன் கூடிய வேலைவாய்புகள்
REQUIRED PHOTOSHOP DESIGNER Visa Available in India. From: salimperfectexport@yahoo.com Job Posted Date: Saturday, February 19, 2011 Work Location : Riyadh Job Description: Required a person who can work in Adobe Photoshop Design. Only ... தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்
தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை 1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை ... கடைசி பந்து வரை “டென்ஷன்: போட்டி “டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி "டை ஆனது. கடைசி பந்து வரை நெஞ்சம் படபடத்த இப்போட்டியில், இரு அணிகளும் தலா 338 ரன்கள் எடுக்க, எத்தரப்புக்கும் வெற்றி வசப்படவில்லை. இந்திய அணிக்கு சச்சின் சதம் ... முதல் வெற்றி பெறுமா வெஸ்ட் இண்டீஸ்? * இன்று நெதர்லாந்துடன் மோதல்
உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாவது உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் நடக்கிறது. இன்று "பி' பிரிவில் நடக்கும் ... இலங்கை அணி மீது ரசிகர்கள் கோபம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி மீது, ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்து மோதிய 6 போட்டிகளில், ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை. இந்த வேதனையான சாதனையை மாற்ற, இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு ... கனடாவை வீழ்த்துமா ஜிம்பாப்வே
உலக கோப்பை லீக் போட்டியில், இன்று கத்துக்குட்டி அணிகளாக கருதப்படும் ஜிம்பாப்வே, கனடா அணிகள் மோதுகின்றன. சமீபகாலமாக எழுச்சி கண்டு வரும் ஜிம்பாப்வே அணி, முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 262 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது. ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால் 171 க்கு சுருண்டு, ... யாருக்கும் வெட்கமில்லை: உரத்த சிந்தனை, ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்
நாக்குக்கு நரம்பில்லை என்பது, சும்மா ஒரு சொல் வழக்கு தான். உண்மையில், நாக்கில் நான்கு வகையான நரம்புகள் உள்ளன. நாக்குக்கு எலும்பு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்; இது சாதாரண மனிதர்களுக்கு. இந்த அரசியல்வாதிகளைப் பார்த்தால், நாக்கில் மட்டுமல்ல, உடம்பிலேயே எலும்பு ... முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?
முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் ... இறுகிய முகம்… கலங்கிய கண்கள்… பலவீனத்தின் எல்லையைத்தொட்ட மனம்… தளர்ச்சியை எட்டிய கால்கள்… என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள்
இறுகிய முகம்... கலங்கிய கண்கள்... பலவீனத்தின் எல்லையைத் தொட்ட மனம்... தளர்ச்சியை எட்டிய கால்கள்... என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளார். ''வாங்கஜி வாங்க'' என்று அங்குள்ளோர் இகழ்ச்சியாக அழைத்தாலும் அவரால் என்ன ...
Next Page »

