May 2011 Archive
கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த 9 மருத்துவ குழுக்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாகவும், 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 50 பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதித்து கர்ப்பிணி ... கடையநல்லூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி இருவர் பலி
கடையநல்லூர் அருகே ஜேசிபி வாகனம் மோதி 2 பேர் பலியாயினர். கடையநல்லூர் அருகேயுள்ள புளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (25). மாவடிக்கால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் வரதன் (26). இவர்கள் இருவரும் நேற்று புளியங்குடி சென்றுவிட்டு ... சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே ... மஸ்கட் தமிழ்ச் சங்கம் – புதிய நிர்வாகக் குழு 2011 – 13
ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டது மஸ்கட் தமிழ்ச் சங்கம். இச்சங்கத்தின் தற்போதய உறுப்பினர்கள் எண்ணிக்கை 680க்கும் அதிகம். அதாவது 2000க்கும் அதிகமான குடும்ப தனி நபர் ... பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார். காயல்பட்டினத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் ... உடலுக்கு உகந்த தண்ணீர் சிகிச்சை (water therapy treatment)
உடலுக்கு உகந்த தண்ணீர் சிகிச்சை (water therapy treatment) உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை ... கண்ணியமிக்க கடையநல்லூர் வாசிகளே !
கண்ணியமிக்க கடையநல்லூர் வாசிகளே ! அஸ்ஸலாமு அலைக்கும் . யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டால் ? கடந்த சில மாதங்களாக கடையநல்லூர் மக்களிடைய நிலவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக நமது ஊரில் ஒரு வபாத் செய்தி கேள்விப்பட்டோம் .இதன் காரணம் என்ன ... கடையநல்லூர் மக்களுக்கு அறிவிப்பு
கடையநல்லூர் மக்களுக்கு அறிவிப்பு : கடந்த சில வாரங்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் மிகுந்த அவதிக்கும் கஷ்டத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். இதற்கு முழு காரணம் கடையநல்லூர் நகர சபையே.சுகாதாரமில்லாத குடி தண்ணீர் 1 பாபநாசம் குடி தண்ணீர் 2 கருப்பா ... கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் ?
கருணாநிதியை விட தீய சக்தி இந்த கேடி சகோதரர்கள் (கலாநிதி மற்றும் தயாநிதி) என்று சவுக்கு,“கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? என்று ஏப்ரல் 10ம் தேதி எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையில் முக்கியமான சில விஷயங்கள் விட்டுப் போய் இருந்ததை ... Opening for Technical Assistant – Top Urgent (Kuwait Local only)
One of the reputed company in Kuwait is looking for Technical Assistant very urgently. Candidate must be available in Kuwait & visa status must be Article 18 Transferrable residency. Salary ...
« Previous Page — Next Page »

