July 2011 Archive
ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்) </br></br> இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!! </br></br> நாம் என்ன ... காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்
பொய் வழக்கு போடுபவர்களையும், தூண்டுபவர்களையும் உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று நியாயம் பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல், சர்வாதிகாரத்தால் திமுகவை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்றும், காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம் ... ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து மொத்த தமிழகமும் குரல் எழுப்ப வேண்டும் : வைகோ
நெல்லையில் ம.தி.மு.க.,சார்பில் வரும் செப்டம்பர் 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது.கட்சி பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.ஆலோசனைக்கு பிறகு வைகோ, மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது இந்திய ... ரம்ஜான் நோன்பு கஞ்சி பச்சரிசிக்கு கட்டணம் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் குழப்பம்
ரம்ஜான் நோன்பு கஞ்சி பச்சரிசிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் முஸ்லிம் சமுதாயத்தினர் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி வாசல்கள், நிறுவனங்கள், ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க கட்டுப்பாட்டு விலையில் பச்சரிசி வழங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் மூலம் ... சமச்சீர் கல்வி பற்றிய கேள்வி: ஜெயலலிதா பதில்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டமும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் 30.07.2011 அன்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்தது. இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: சமச்சீர் ... வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சல்யூட் அடித்து மரியாதையை செய்த போலீசார் கூண்டோடு மற்றம்!
நில மோசடி வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், மற்றும் அப்போது பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் என பலருக்கும் இப்போது ட்ரான்ஸ்பர் உத்தரவு பறந்து வந்து கொண்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் விசாரணைக்கு வந்தபோது, ... மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் ... அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது: கலைஞர்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அதிமுக அரசின் பழிவாங்கும் மனப்பாண்மையை காட்டுவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அறப்போராட்டம் அமைதி வழியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ... சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல: கி.வீரமணி
தஞ்சை வல்லத்தில் இன்று (30.7.2011) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை திடீரென்று காவல்துறையினர் கைது செய்து திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. பொதுவாக எல்லோருக்குமே இது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அரசியல் ... கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய கணவன் இடையூறாக இருந்ததால் கொன்றோம்
உசிலம்பட்டி : கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு. சென்ட்ரிங் கான்டிராக்டர். இவரது மனைவி செல்வி(35). இவருக்கு ...
Next Page »

