November 2011 Archive

கவனிக்க படாத கடையநல்லூர் நகராட்சி பூங்கா…
கவனிக்க படாத கடையநல்லூர் நகராட்சி பூங்கா... கடையநல்லூர் நகராட்சி பூங்கா 1994 ஆம் ஆண்டு ஆ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய  சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த S.நாகூர் மீரான் அவர்களால் ஏற்படுத்த பட்டது கடையநல்லூர் நகராட்சி பூங்கா.ஆங்காங்கே அழகிய மரங்கள்,சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல்கள் என அருமையான பொழுது போக்கு ...
கடையநல்லூர் ஜமாதுல் உலமா சபை நடத்தும் நிகழ்ச்சி
வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை…ன் சர்வீஸ்
நாட்டின் மிக பெரிய லஞ்ச ஊழல் நடமாடும் வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO)ஆன் லை...ன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTOஅலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - ...
கேரளத்துக்கு அறிவுரை வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
முல்லைப் பெரியாறு பிரச்னையில் நிலைமையை மோசமாக்கி வரும் கேரளத்துக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநிலத்தின் செயல்பாடுகள் ...
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியையை 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ...
கனிமொழி சிறையில் என்ன செய்தார்?
திமுக எம்பி கனிமொழி எந்த தொந்தரவும் செய்யாமல் நல்லவிதமாக நடந்துகொண்டார் என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்த வரைக்கும் திமுக எம்பி கனிமொழி தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்தார் என்று அவர்கள் தெரிவித்தனர். 2 ஜி ...
பல்கலைக் கழக பணிகளில் சுணக்கம்
துணைவேந்தர் பதவி காலியிடம்: பல்கலைக் கழக பணிகளில் சுணக்கம் அரசு கவனம் செலுத்த பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை மதுரை, பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்க, தமிழக அரசு உயர் கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர் கள் விரும்புகின்றனர். மதுரை காமராஜ் பல் ...
திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி
அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது இதுவரை ரூ.96 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன திருப்பூர், திருப்பூரில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு ரூ.43 லட்சம் ...
அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முடக்கம்
பிலிம் தட்டுப்பாடு காரணமாக அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முடக்கம் சென்னை, `பிலிம்' தட்டுப்பாட் டால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முடங்கியுள்ளது. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனை, மதுரை ...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்து தேர்வு மூலம் நியமனம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்து தேர்வு மூலம் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு சென்னை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத் துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள் ளது. எனினும், 2010-11 ஆம் ஆண்டுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ...

Next Page »
Click here to add Widgets