December 2011 Archive
வங்க கடலில் நிலை கொண்டிருந்த தானே என்ற பெயர் கொண்ட புயல், நேற்று காலை புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு ... திரு குர்ஆன் பற்றி எழுத்தாளர் சுஜாதா
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.. பிரச்னை குர்ஆனில் இல்லை... நம்மிடம்தான்... திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.” -எழுத்தாளர். சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003) -க.கா.செ. துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள் !!
துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள் !! Click Here- Hijab பிறர் சொல்லியபடி முஸ்லிம்கள் வாழ முடியாது:பாரம்பரிய தலைவர்கள் காட்டிய வழியில்தான் செல்ல முடியும்- கே.எம்.கே
பிறர் சொல்லியபடி முஸ்லிம்கள் வாழ முடியாது:பாரம்பரிய தலைவர்கள் காட்டிய வழியில்தான் செல்ல முடியும் - நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம்.கே. பேச்சு முஸ்லிம்கள் எப்படி இணைந்து வாழவேண்டும் என்பதை பிறர் சொல்லியபடி வாழ முடியாது. பாரம்பரிய முஸ்லிம் தலைவர்கள் காட்டிய வழியில்தான் நாங்கள் செல்ல முடியும்; வாழவும் ... மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை
மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சென்னையில் கோலாகலமாக இருக்கும். எனவே போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல், நள்ளிரவு 2 ... முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள்
முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் - முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு தங்கும் விடுதி வசதி உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களை அமைக்க முதல்&அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் ... இன்று ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியீடு
இன்று ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியீடு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளதாவது கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2&ம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு முடிவு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து, பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வு எழுதிய ... புத்தாண்டு நல் வாழ்த்துகள்
இன்னல் என்னும் இருட்டறைக்கு, இன்பம் என்னும் ஒளியளித்து, இம் மண்ணுலக மானிடர்களை, இமய அரணாய் காத்தருளும், இறைவனுக்கே புகழனைத்தும்!.... கடையநல்லூர்.org இணைய தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், இணையதள எழுத்தாளர்கள், இணையதள உரிமையாளர்கள் அனைவருக்கும்........ இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். என்றும் அன்புடன், க.கா.செ. கடையநல்லூரில் கல்வத்து நாயகம் தெரு பகுதியில் படையெடுத்து வந்த பாம்புகளால் பரபரப்பு
கடையநல்லூரில் படையெடுத்து கும்பல் கும்பலாக பலவகையான பாம்புகள் பாம்பாட்டிகளின் மகுடிக்கு இசைந்து வெளியே வந்ததால் பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். சுமார் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன.கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் முட்புதர்கள், குப்பைகள் அதிகளவில் உள்ளன. தனியாருக்கு சொந்தமான ... சிராஜும் முனீர் மதரசா இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
சிராஜும் முனீர் மதரசா இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சிராஜும் முனீர் மதரசாவின் 25 வது ஆண்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளாக மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டி, திருமறை, ஹதீஸ் ஒப்புவித்தல் ,இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ...
Next Page »

