Kadayanallur.org

காவல‌ர்க‌ள் கட‌த்த‌ல்: பா‌ட்னா‌வி‌ல் நாளை அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌ம்
பீகா‌ரி‌ல் காவல‌‌ர்க‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டது தொட‌ர்பாக ‌ஆலோசனை நட‌த்த மா‌நில முதலமை‌ச்ச‌ர் ‌நி‌த‌ி‌ஷ்குமா‌ர் நாளை அனை‌‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌த்து‌க்கு ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளா‌ர்.

நாளை மாலை நடைபெறு‌ம் அனை‌த்து‌க்க‌ட்‌சி கூ‌ட்ட‌த்‌தி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌பிடி‌யி‌ல் உ‌ள்ள காவல‌ர்களை ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌ப்பது கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்த‌ப்படு‌கிறது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்று‌ம்படி அனை‌‌த்து க‌ட்‌சிகளு‌க்கு‌ம் முதலமை‌ச்ச‌ர் ‌‌நி‌தி‌ஷ்குமா‌ர் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே காவல‌ர்களை ‌மீ‌ட்க மாவோ‌யி‌ஸ்டுக‌ளி‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த தயா‌ர் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ‌‌நி‌தி‌ஷ்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன்: ப.‌சித‌ம்பர‌ம்
”இந்தியாவில் வங்கிகள் மூலம் 20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது” எ‌ன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

செங்கல்பட்டில் நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில், மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கி சிதம்பரம் பேசுகை‌யி‌ல், நமது நாட்டில் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்புடன் நிறுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. இவர்களை கருத்தில் கொண்டே கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2009-10ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

எந்த வங்கியேனும் 2009-10ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர்.

அதே சமயத்தில் 2008-09ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்றவர்கள் அனைவரும் வட்டி செலுத்த வேண்டும். இந்தியாவில் வங்கிகள் மூலம் 20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் 5 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால் மற்ற மாணவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதேபோல் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் இந்த மாவட்டத்தில் மட்டும் 4369 பேருக்கு ரூ.37.79 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவ்விழாவில் 1015 பேருக்கு ரூ.28.48 கோடி கல்விக் கடன் வழங்கப்படுகிறது எ‌ன்று சிதம்பரம் கூ‌றினா‌‌ர்.

வடக்கு குஜராத்தில் நிலநடுக்கம்
குஜராத் மாநிலம் வட பகுதியில் உள்ள படான் மாவட்டத்தில் இன்று இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் படான் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஹிங்கராஜியா தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மாண‌வ‌ர்களை ‌தி‌ட்டிய க‌ல்லூ‌ரி முத‌ல்வ‌ர் ப‌‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம்
சேல‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஆ‌த்தூ‌ர் அருகே தலைவாச‌லி‌ல் உ‌ள்ள பாவே‌ந்த‌‌ர் கலை‌க்க‌ல்லூ‌ரி‌ முத‌ல்வ‌ர் ‌விஜயகுமா‌ர் ப‌ணி‌‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மாணவ‌ர்களை தர‌க்குறைவாக ‌தி‌ட்டிய புகாரை அடு‌த்து க‌ல்லூ‌ரி ‌நி‌ர்வாக‌ம் இ‌ந்த நடவடி‌க்கையை மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளது.

‌விப‌த்த‌ி‌ல் உ‌யி‌ரிழ‌ந்த 4 மாணவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு இழ‌ப்‌பீடு வழ‌ங்க‌க் கோ‌ரி மாணவ‌ர்க‌ள் நே‌ற்று முத‌ல் போரா‌ட்ட‌‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌ப்போது க‌ல்லூ‌ரி பேரு‌ந்து ‌மீது மாணவ‌ர்களை தா‌க்குத‌ல் நட‌த்த‌ிய‌தை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நட‌த்‌தின‌ர். இதனா‌ல் மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்‌ட‌ம் ‌தீ‌விரமட‌ை‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌ம் நடைபெறாம‌ல் தடு‌க்க க‌ல்லூ‌ரி‌க்கு ‌‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஆனா‌ல் வரு‌ம் ‌தி‌ங்க‌ள் அ‌ன்று ‌திற‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌நி‌ர்வாக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

உமாசங்கர் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க உ‌த்தரவு ரத்து
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் தற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டான்சியின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் எஸ்.மாலதி பிறப்பித்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக மால‌தி ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ள உ‌த்தர‌வி‌ல், சிறுசேமிப்புத் துறை ஆணையாளராக இருந்த சி.உமாசங்கர், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மை தொடர்பான விசாரணை காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக உரிய விதிகளின் கீழ் குற்றச்சா‌ற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடங்கிவிட்ட காரணத்தால், அகில இந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் அப்பீல்) விதிகளின் (1969) கீழ் அவருடைய தற்காலிக பணி நீக்கத்தை 2.9.2010 பிற்பகலில் இருந்து நீக்குவதென அரசு முடிவு செய்துள்ளது.

தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட காலமானது, விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் முடிவுக்குப் பிறகு முறைப்படுத்தப்படும். தற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்படுவதால், உமாசங்கர் தமிழ்நாடு சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுக்கு (டான்சி) அனுப்பப்படுகிறார். அங்கு அவர் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவார். இப்போது டான்சி நிர்வாக இயக்குநர் பொறுப்பை என்.எஸ். பழனியப்பன் கூடுதலாகக் கவனித்து வருகிறார்.

புதிய தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாறுதல், பதவி தொடர்பாக மாலதி பிறப்பித்திருக்கும் முதல் உத்தரவு, உமாசங்கர் மீதான தற்காலிகப் பணி நீக்க ரத்து உத்தரவு எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த தயார்: நிதிஷ் குமார்
நக்ஸலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

பிகாரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 போலீசாரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை நக்ஸல்கள் கொலை செய்து விட்டனர்.

தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மீதியுள்ள 3 போலீஸ்காரர்களையும் இன்று காலை கொல்லப் போவதாக கெடு விடுத்துள்ளனர்.

லக்கிசராய் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே கடும துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில், 8 போலீசார் கொல்லப்பட்டனர்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார், அபய் பிரசாத் யாதவ், பிகார் ராணுவ போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே, பிகார் ராணுவப் பிரிவின் போலீஸ்காரர் முகம்மத் இஷான் ஆகியோர் கடத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களை மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.

சிறையில் இருக்கும் 8 நக்ஸல் தலைவர்களை விடுதலை செய்தால் தான், 4 போலீஸ் அதிகாரிகளையும் விடுவிப்போம் என்று நிபந்தனை விதித்தனர். இந்த கெடு நேற்று காலை 10 மணிக்கு முடிவடைந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை நக்ஸல்கள் கொலை செய்தனர்.

இத்தகவலை மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் அவினாஷ், தனியார் செய்தி சேனல்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் கூறுகையி்ல், நாங்கள் விதித்த கெடு முடிந்தும், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றப்படவில்லை.

எனவே, `ஜன அதாலத்’ எனப்படும் கங்காரு நீதிமன்றத்தை கூட்டினோம். அதில், சப்-இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் கொல்லப்பட்டார். அவரது உடல், இரவில் ஒப்படைக்கப்படும். பிகார் அரசுதான் எங்களை இந்த முடிவுக்கு தள்ளியது என்றார்.

மேலும், இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணிக்குள் எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், எஞ்சியுள்ள 3 போலீஸ் அதிகாரிகளையும் கொலை செய்வோம் என்று அவினாஷ் மிரட்டல் விடுத்தார்.

ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மாநில போலீசார் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று டி.ஜி.பி. நீலமணி தெரிவித்தார்.

இந் நிலையில் மாநில அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை டெல்லியில் கூறியுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டரை மாவோயிஸ்டுகள் கொலை செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் முன் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி ரஜினி போராட்டம் நடத்தினர். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந் நிலையில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு வரும் மாவோயிஸ்டுகள் பத்திரமாக வந்து செல்ல வசதி செய்து தரப்படும். அவர்களுக்கு போக்குவரத்து செலவும் அளிக்கப்படும். எங்களிடம் பிடிபடும் மாவோயிஸ்டுகளை நல்ல முறையில் நடத்துவதுபோல, பிணைக் கைதிகளை மாவோயிஸ்டுகள் நன்றாக நடத்த வேண்டும் என்றார்.

லாலு கட்சி கோரிக்கை:

இந் நிலையில் கடத்தி செல்லப்பட்ட போலீசாரை மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென, மாவோயிஸ்டுகளுக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், பிணைக் கைதிகளாக இருக்கும் போலீசார் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியில் அவர்களது குடும் உறுப்பினர்களி் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை
நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டை (சுகர்) பிரித்து சக்தியாக்கி உடலிற்குத் தரும் ஒரு செரிமான சுரப்பு நீ்ர் (இன்சுலின்), போதுமான அளவு சுரக்காமல் போனாலோ அல்லது அது சுரப்பு நீர் பயன்படுத்தப்படாத ஒரு நிலை ஏற்பட்டாலோ, கரையாத அந்த கார்ப்போஹைட்ரேட் இரத்தத்தில் கலப்பதால் நமது உடலின் இயக்கத்தை தாக்குகிறது. குறிப்பாக இரத்த நாளங்களையும், நரம்புகளையும் தாக்குகிறது. இதுவே நீரிழிவு (சர்க்கரை) வியாதி ஏற்படக் காரணம் என்று மருத்து அறிவியல் கூறுகிறது.

நீரிழிவு வியாதியை அதன் தாக்கங்களின் அடிப்படையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஒன்று, வாந்தி வருவது போன்ற உணர்வு, வாந்தியெடுத்தல், உடல் எடைக் குறைதல், சக்தியற்றதாக உணர்தல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். இரண்டாவது, தாகமெடுத்தல், அதிகமாக சிறு நீர் கழித்தல் (பாலியூரியா), அதீத பசி உணர்வு, களைப்பு, தோலில் பாதிப்பு ஏற்படுதல் அல்லது சீறுநீர் போக்கில் பாதிப்பு, காயமேற்பட்டால் ஆற நீண்ட காலமாதல், பார்வை குறைதல் ஆகியன இரண்டாவதன் அறிகுறிகளாகும்.

நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய இந்த இரண்டு நோய்களால் பாதிக்கப்பட்ட எவராயினும், அவர்கள் மிகவும் முறைபடுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் உடற்பயிற்சி செய்தல். தூய்மையான சூழல் உள்ள இடத்தில் வேகமாக நடைப் பயிற்சி செய்தல், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணயாமா), தியானம் ஆகியவற்றை (முறையான ஆசிரியரின் வழிகாட்டுதலில்) செய்லாம்.

பழங்கள், காய்கறிகள் கொண்ட உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதிக சக்தி தரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எதற்காகவும் பதற்றமடைதலைத் தவிர்க்க வேண்டும். ஒரு அமைதியுள்ள நிலையில் மனதை வைத்திருக்க வேண்டும்.

இளமையில் இருந்தே நன்கு அறிமுகமாக மருத்துவர் ஒருவரிடமோ அல்லது அவர் ஆலோசனையின் பேரிலோ குறித்த கால இடைவெளிகளில் மருத்துவ சோதனை செய்துக்கொள்ள வேண்டும். உடலின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு இணங்க பழக்க வழக்கங்களை முறைபடுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தங்களை நோயாளி என்று மட்டும் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.

விக்கல் ஏன் ஏற்படுகிறது?
மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புக் கூடு விரிய வேண்டும். இதற்கு துணை புரிய வெளிய மார்புத் தசைகள் சுருங்க, உதரவிதானம் சுருங்கி கீழிறங்க நுரையீரல்கள் இரண்டும் விரியும்.

அப்போது நுரையீரல்களில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்று குரல் நாண்களை நன்றாகத் திறந்துகொண்டு மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களுக்கும் நுழையும். இது இயல்பாக நிகழும் நிகழ்வு.

சில சயமங்களில் மார்புத் தசைகள் போதுமான அளவிற்கு சுருங்காது. உதரவிதானம் சரியாக கீழிறங்காது. குரல் நாண்கள் நன்றாகத் திறக்காது. இம்மாதிரி சமயங்களில் மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழை வேண்டும். அப்போது ஒருவித விநோத ஒலி உண்டாகும். அதுதான் விக்கல்.

சாதாரணமாக நாம் அளவிற்கு மீறி அல்லது அவசரமாக உணவு உட்கொண்டால் விக்கல் வரும். தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

அதேசமயம், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்பு
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ர‌மலான் மாத‌ம் இஃப்தார் நிக‌ழ்வு லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. 29.08.2010 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை ஈமான் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் ப‌ங்கேற்றார்.

நிக‌ழ்விற்கு வ‌ருகை புரிந்த‌ எம்.அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. யை ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர்  குத்தால‌ம் ஏ.லியாக்க‌த் அலி த‌லைமையிலான‌ குழுவின‌ர் வ‌ர‌வேற்ற‌ன‌ர்.

எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. அவ‌ர்க‌ள் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் ப‌ங்கேற்று சேவையின் அடிப்ப‌டையில் ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ளைப் பாராட்டினார். அவ‌ர்க‌ளுக்கு உற்சாக‌ம் அளிக்கும் வ‌ண்ண‌ம் உரை நிக‌ழ்த்தினார்.

நிக‌ழ்வில் ஈமான் அமைப்பின் ஆடிட்ட‌ர் எஸ்.எம். ஃபாரூக், ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள், ஈடிஏ ஜீன‌த் மேலாள‌ர் ம‌ஹ்மூது சேட், புர‌வ‌ல‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ரியாத்தில் வேலைவாய்ப்பு
VISAS AVAILABLE IN INDIA

Required Indian Professionals for a reputed Electro-Mechanical Company in Riyadh. Visas are ready for the following:

Electrical Engineers: 4 Nos.

Mechanical Engineers : 4 Nos.

Electro Mechanical Draftsman : 1 No.

Mechanical Foreman : 2 Nos.

Electrical Foreman : 2 Nos.

Mechanical Techinicians : 4 Nos.

Electricians : 4 Nos.

NOTE:- Qualifications: Engineers shall have Bachelors Degree in Engineering with minimum 2-3 years of experience in the Gulf. Mechanical Engineers shall have experience in HVAC, Plumbing and Fire Fighting Systems. Electrical Engineers shall have experience in High and Low Current Systems.

Please Contact this mobile number & email address

Contact No. in India # 0091-8142091525

E-mail:salahuddin@cacsaudi.com