கடையநல்லூரில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயமானார். கடையநல்லூர் செவல்விளை தெருவை சேர்ந்த சின்னத்துரை மகள் ராமலட்சுமி (17). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். கடந்த 15ம் தேதி ராமலட்சுமி தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராமலட்சுமியின் தாயார் ஐயம்மாள் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடையநல்லூரில் இளம்பெண் மாயம்
Tags: dubai, kadaiyanallur, kadayanallur muslim, kadayanallur.in, kadayanallur.net, kadayanallur.org, kdnl, nallur, கடையநல்லூர்
COMMENT
4 Responses
POPULAR POSTS
- ஹுசைன் அகமதுவின் திருமண அழைப்பிதழ்...
- சட்ட ஆலோசனை
- கடையநல்லூரின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
- கடையநல்லூரில் இளம்பெண் மாயம்
- துபாயிலிருந்து கடையநல்லூர் வாசிகளுக்கு ஒரு கடிதம்
- தாங்குமா..! தாங்காது..!! தாங்காது..!!! - வா.க. தங்கள்
- பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?
- மருத்துவம்
- வெல்டன் ஜுவல்லர்சில் 500 பவுன் நகை கொள்ளை
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாதின் மாநாடு









அஸ்ஸலாமு அலைக்கும்,
செய்திகள் நல்ல பயனுள்ளதாக உள்ளன மிக்க நன்றி
படைப்பாளர் களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
இவை ஒரு புறம் இருக்கட்டும் ……அட்டக்குளம் தெருவை சார்ந்த ஒரு பெண் சிக்கிய விவகாரம் பற்றிய செய்திகள் ஏதும் இந்த இணையத்தளத்தில் வரவில்லையே ஏன் ?
அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள்
அந்த செய்தியை வெளியிடுவதற்கு வெடகப்படுகிறோம்.அந்த அளவு மோசமான செய்தி.