Kadayanallur.org
 
 

COMMENT

4 Responses

  1. yousuf says:

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி தண்டனை வழங்க வேண்டும்.இனி இதுபோன்று தவறுகளை செய்ய நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக்கப்படவேண்டும். அந்த நிலை என்று உருவாகிறதோ அன்றுதான் தவறுகள் நடக்காது….

  2. sathikali says:

    இது போன்ற தவறுகளை எந்த ஜம்மாத்தும், இயக்கமும் கட்டுபடுத்த முடியாது. ஒவ்வெருவரும் தன்னுடைய வீட்டை குறிப்பாக மகன், மகள்,தங்கை,மனைவி,இன்னும் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட அனைவரையும் கவனிப்பது இஸ்லாத்தின் கடமை. இதை விட்டுவிட்டு வெளி நாட்டில் இருந்துகொண்டு மகன், மகள்,தங்கை,மனைவி, கேட்பதை எல்லாம் குறிப்பாக மொபைல் போன், கேட்கும் பொருட்கள் எல்லாம் கொடுப்பது. பெண் பிள்ளைகளை ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் அதுஊம் துரத்தில் உள்ள தனியாக விடுவதை எல்லாம் நிறுத்தி இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி இஸ்லாமி ஒழுகம்களை போதிபது. டிவி இன்டர்நெட் போன்றவகளை கட்டுபாட்டுடன் பார்கச்சைதல் or தடுப்பது. இதை விட்டுவிட்டு ஜம்மாத்தும், இயக்கமும் மிது இந்த வேசையத்தில் பொறுப்பு சாட்டமுடியாது.குறிப்பாக கிழ வரும் குறிப்புகள் பின்பற்றவூம்.கண்டிப்பாக மொபைல் போன் வழங்காதீர்கள்.Ø வீடுகளில் தொலைக்காட்சி,இணைய வசதி(இண்டெர்நெட்) உள்ளவர்கள், தங்கள் பிள்ளைகள் அதை பயன்படுத்தும் போது கண்காணியுங்கள்.Ø கேபிள் மூலம் வீடுகளுக்கு வரும் ஆபாசம் நிறைந்த தொலைக்காட்சி சேனல்களை துண்டிக்குமாறு கேபிள் ஆப்பரேட்டர்களை நிர்பந்தியுங்கள்.Ø தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் மாணவியர்களை தனியாக பேருந்தில் பயணம் செய்ய ஒருக்காலும் அனுமதிக்காதீர்கள்.Ø குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வீடுகளிலிருந்து புறப்பட்டாலோ,அல்லது வகுப்புகள் முடிந்து தாமதமாக வீடுதிரும்பினாலோ கல்விநிறுவனங்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேளுங்கள்.Ø பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் மீது உங்களின் கழுகுப்பார்வை எப்போதும் இருக்க வேண்டும்.இல்லையேல் அவர்கள் வழிதவற வாய்ப்புகள் அதிகம்.Ø நமது பெண்கள்,வெளியிலும்,வீட்டுத்திண்ணைகளிலும் அமர்ந்து பேசுவதை தவிர்க்கச் செய்யுங்கள்.Ø நமது தெருக்களுக்குள் அல்லது அருகிலிருக்கும் வீடுகளுக்குள் அடிக்கடி பிரவேசிக்கும் அந்நியர்களை கண்காணியுங்கள். முடிந்தால் அவர்களை பற்றி விசாரியுங்கள். தக்க காரணங்களின்றி பிரவேசித்தால் அவர்களை சமூக அமைப்புகளிடத்தில் ஒப்படையுங்கள்.Ø இன்று தலைவிரித்தாடும் வட்டி போன்ற கொடுமைகளால் பெண்களின் கற்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற சகோதரர்கள் இணைந்து வட்டியில்லாக் கடன் திட்டம்,பைத்துல்மால் போன்றவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.Ø எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் முகமாகவும்,அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் விதமாகவும் பெண்கள் பயான் மற்றும் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.

  3. makatti says:

    சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    கடையநல்லூர் மானம் போவதற்கு இந்த சம்பவம் மட்டுமல்ல. எத்தனையோ நடந்து முடிந்துவிட்டன. .
    இனியும் எத்தனையோ புதைந்து கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் வாழும் நமதூரில் சமுதாயம் ஒற்றுமை இல்லையே என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். எனவே மக்கள் பொறுப்பெடுத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் அவர்களை சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
    Makatti Rabi-Dubai

  4. Saitappa says:

    அஸ்ஸலாமு அல்லைக்கும்,
    இன்த மாதிரி சம்பவங்கள் அமைவதற்கு நமது ச்முத்யமும் ஒரு கரணம். எனவே தப்பு செய்தது யார் என்று நன்கு விசாரித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்னர் நாட்டமை மிஹுந்த மரியாதைகுரியவராய் இருந்தார். அனால் தற்போது கேவலம் பரோட்டாவிற்காக தீர்ப்பு சொல்லகுடியா இறை அச்சம் இல்லாத படிப்பறிவு இல்லாத கீழ்த்தரமானவன் நாட்டமையாய இருக்கும்போது, யாரு கட்டுபடுவா?

    பல நேரங்களில் நல்லவர்கள் தண்டிக்கபடுஹிரார்கள். இந்த கதையில் கணவர், மனைவி, கந்து வட்டி, வட்டிக்கு கொடுத்தவர்கள் என்று பல கோணங்களில் விசாரித்தல் மட்டுமெய் உண்மை வெளி வரும். போலீஸ்லே கம்ப்ளைன்ட் கொடுத்தவன் நல்லவன் அப்படின்க்ரே முடிவுக்கு வரகூடாது.

Leave a Reply

You must be logged in to post a comment.