மருத்துவம்
COMMENT
3 Responses
POPULAR POSTS
- ஹுசைன் அகமதுவின் திருமண அழைப்பிதழ்...
- சட்ட ஆலோசனை
- கடையநல்லூர் அய்யாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த கம்பவுண்டர் அப்பாஸ் கைது...
- கடையநல்லூரின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
- கடையநல்லூரில் இளம்பெண் மாயம்
- துபாயிலிருந்து கடையநல்லூர் வாசிகளுக்கு ஒரு கடிதம்
- தாங்குமா..! தாங்காது..!! தாங்காது..!!! - வா.க. தங்கள்
- பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?
- மருத்துவம்
- வெல்டன் ஜுவல்லர்சில் 500 பவுன் நகை கொள்ளை









என்னக்காக ஒரு சிறிய உதவி செய்ய முடியுமா ?
நமது கடையநல்லூர் இல் இப்போது போலி மருத்துவர்களை பிடிப்பதாக செய்திகள் அறிந்தேன் …. எனக்கும் ஒரு போலி டாக்டரை தெரியும் ….ஆனால் அவர் இப்போது மற்றவர்களை ஏமாற்றுவதற்காக மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார் ….. அவர் மீது புகார் கொடுக்க எனக்கு உதவ முடியுமா ?….
அவர் பெயர் உசேன் (கம்பளி )
அவர் யாரையும் காயப்படுத்த வில்லை குணம் மட்டுமே செய்திருக்கிறார் என்னை பொறுத்த வரை
இயன்முறை மருத்துவம் :
பாத சுளுக்கு பிரச்சனைக்கு செய்ய வேண்டியவை:
(மன ரீதியாக அமைதிக இருப்பது எதிலும் அவசியம் .. இதிலும் கூட..)
செய்முறைகள்:
1 வலி உள்ள பாதத்தை வேற எந்தவித அடியும் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
2 பாதத்தை சமநிலையில் நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும்
3 வலி உள்ள பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் முதல் 20
நிமிடங்கள் வரை ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்
( ஐஸ் யை நேரடியாக தோலில் படும்படி வைக்ககக் கூடாது, காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒரு துணியில் அதனை வைத்து வலி உள்ள இடத்தில வைத்து கட்டி விடுவது சிறந்தது. .)
( ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை இந்த முறையை பின்பற்றவும் )
4 சமநிலையில் உள்ள பாதத்தினை crepp bandage ஆல் சுற்ற வேண்டும். சுற்றபடுவதனால் உள்ள அழுத்தம் மிக அதிகமாகவும் இருக்க கூடாது.. மிக குறைவாகவும் இருக்காமல் பார்த்து கொள்வது நல்லது ..
(தேவைக்கதிகமான அசைவுகளை தவிர்க்கவும் வீக்கத்தினை குறைக்கவும் இந்த செயல் முறை உதவும்..)
5 இரு தலையனயினை வைத்து அதன் மேல் காலினை உயர்த்தி வைத்து நீட்டியவாறு படுக்க வேண்டும்
.
வீக்கம் மற்றும் வலி குறையும் வரை இந்த முறையை பின்பற்றவும்..
2 அல்லது 3 நாட்களில் வித்தியாசம் நன்றாக தெரியும்..
வலி உள்ள அசைவுகளை தவிர்த்த பாத அசைவுகளையும் விரல் அசைவுகளையும் செய்ய வேண்டும்.
வலி குறைந்து வந்த பின்னர் வரும் நாட்களில் குதிகாலினை மட்டும் தரையில் ஊன்றிய படி 5 முதல் 10 நிமிடங்கள் வரை நடந்து பயிற்சி செய்ய வேண்டும்.
வலி உள்ள காலில் அதிக சுமை கொடுக்காமல் நடப்பது நன்று.
தகவல்களுக்கு அணுகவும் ….
பாதுகாப்பாக இருக்க கேட்டு கொள்கிறேன்..
( வரும் முன் காப்பதே சிறந்தது )
( எல்லாம் நன்மைக்கே )