எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் உங்கள் திருமண வாழ்க்கையை எல்லா வளங்களுடன் இனிதே தொடங்கிட வாழ்த்துகிறேன்….,
மேலும் உங்கள் புது வாழ்வில்..,
புலரட்டும் ஓர் புது விடியல்!
பொங்கட்டும் பேரின்பம்!
பெருகட்டும் பொருட்செல்வம்!
மேம்படட்டும் நல்லுறவு!
தழைக்கட்டும் வாரிசுகள்!
மடி தவளட்டும் விரைவில்!…
அன்புடன் மச்சான்!
அப்துல் ஹலீம் சித்திக்
சவுதி அரேபியா.
அஸ்ஸலாமு அலைக்கும்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் உங்கள் திருமண வாழ்க்கையை எல்லா வளங்களுடன் இனிதே தொடங்கிட வாழ்த்துகிறேன்….,
மேலும் உங்கள் புது வாழ்வில்..,
புலரட்டும் ஓர் புது விடியல்!
பொங்கட்டும் பேரின்பம்!
பெருகட்டும் பொருட்செல்வம்!
மேம்படட்டும் நல்லுறவு!
தழைக்கட்டும் வாரிசுகள்!
மடி தவளட்டும் விரைவில்!…
அன்புடன் மச்சான்!
அப்துல் ஹலீம் சித்திக்
சவுதி அரேபியா.
அஸ்ஸலாமு அலைக்கும்
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
பாரக்கல்லாஹூ லக வ பாரக அழைக்க வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர்.
அல்லாவின் நல்லருளால் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ஹாலித்,கடையநல்லூர்(9894488825)
அஸ்ஸலாமு அலைக்கும்,
மணமக்கள் பல்லாண்டு காலம், இறையருள் பெற்று வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும்.. என் இனிய வாழ்த்துக்களையும்.. தெரிவித்து கொள்கிறேன்.
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير
நான்.
வா. தங்கள்.
- அல் கோபரிலிருந்து.
மண மக்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் துஆ செய்கிறேன்… வாழ்த்துக்கள்… பாரக்கல்லாஹூ லக வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீ கைர்…
அன்புடன்…
அன்வர் ஹுஸைன்…
பெரிய தெரு…
கடையநல்லூர்…
பாரக்கல்லாஹூலக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்
அல்லாஹ் உங்களுக்கு ஈருலஹிலும் நல்லருள் புரிவானாக ஆமீன்!!!
அன்புடன்
பைஸல் அஹமது & ஜன்னத் நயீமா
பாரக்கல்லாஹூலக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்
Best Regards
Noufal Hussain
பாரக்கலஹும்மா வ பாரக்க அலைக்க வஜமஆ பைனக்குமா பீ ஹைர்
வாழ்த்தும் அன்பு நண்பன்/ஆருயிர் தோழன்,
மொ.செ.ஹசன் அலி,(கோயம்புத்தூர்)
பெரிய தெரு,
9790763543