வேலை வாய்ப்பு ! அவசரம் !! ஆட்கள் தேவை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள சகோதரர்களே !

அமெரிக்கன் கம்பனியில் – துபையில் செயல்பட்டு வரும் டிரை டாக் கம்பனியில் அனைத்து டேக்னிசியன்களும் எடுக்கின்றார்கள்.

ITI மற்றும் பாலிடெக்னிக் செர்டிபிகேட் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பல ஆண்டுகள்  பணி அனுபவம் வாய்ந்தவர்களும்  நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சாப்பாடு, தங்குமிடம் , விசா மற்றும் டிக்கெட் இலவசம் டிராவல்ஸ் ஏதேனும் செர்விஸ் சார்ஜ் கேட்டால் மட்டும் கொடுக்க வேண்டி இருக்கும்.

சென்னையில் 2  மற்றும்  3 ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறும். மொத்தம் 300 பேர்கள் எடுக்கின்றார்கள். சிபாரிசு கிடையாது .

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

TRANS CONTINENTAN TRADERS

Z HOUSE
116 PELLS ROAD
SEPPAAKKAM, CHENNAI – 600005

PH : 044-28589857, 28547706, 28547709

FAX : 044-28512840

DATE : 2 ND AND 3RD AUGUST – 2011

Cialis No Prescription dir=”ltr”>Afsal Abu

Add Comment