முஸ்லீம் மாணவர்கள் கவனத்திற்கு… அரசு விளம்பரம்

 

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக நாளிதள் ஒன்றில் வெளியிடப்பட்டள்ள இந்த விளம்பரம் இமெயில் மூலம் பெறப்பட்டது. அதன் சாரம்சம் வருமாறு.
சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது அதை இப்பபோது ஆன்லைன் மூலம் Amoxil online பதிவு செய்யவும் பதிவு செய்ததை புதிப்பித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கும் புதுப்பிக்கவும் கடைசி தேதியையும் அந்த விளம்பரத்தில் வெளியிட்டுள்ளது அரசு.
1. கல்வி உதவித் தொகைக்காக புதிதாக ஆன்லைனில் பதிவு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். ஆன்லைனில் பதிவு செய்தவுடன் அதன் பிரதியை எடுத்து அத்துடன் தேவையான மற்ற ஆவணங்களையும் இணைத்து பள்ளிகளில் கொடுக்கவேண்டும்.
2. விண்ணப்பம் மூலமாக அனுப்ப வரும் செப்டம்பர் மாதம் 15ம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
3. மேலதிக விபரங்களுக்கும் தேவையாக தொடர்புக்கும் www.momascholarship.gov.inkdnl org      p.s. md ali

Add Comment