இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசு

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது.  இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள Bactrim No Prescription ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து  நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.

 

 

http://www.youtube.com/user/MakkahLive

 

 

Add Comment