குவைத்தில் தமிழில் வெள்ளிமேடை

 

 

குவைத்தில் தமிழ்பள்ளி முன்பே நடைபெற்று வருகிறது என்றாலும் கூட
எங்களது பகுதிகளில் (ஃபர்வானியா Buy Ampicillin Online No Prescription கெய்தான்) தமிழில் ஜும்ஆ என்பதுபலநாள் கனவாகவே இருந்துவிடுமோ என்ற கவலை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. காரணம் மலையாளம்,உருது என்று கிடைத்த பள்ளிகளில் அவரவர்கள் பயான் ஹதீஸ் என்று கலக்கிக்கொண்டு இருக்கதமிழ்முஸ்லிம்கள் மட்டும் நமக்கே உள்ள இயக்க வேறுபாடுகளால் தொழுகை முடிந்ததும் பள்ளிகளில்ஒவ்வொரு மூலைகளிலும் தங்கள்தங்கள் வாய்வரிசைகளை காட்டிவந்தனர்

இந்நிலையில்KTIC அமைப்பு கெய்தான் பகுதியில் ஒரு பள்ளியை(கிரவுன் பிளாசா ஹோட்டல் எதிரில்) குவைத்அரசிடம் அனுமதி பெற்று
இன்று 29-07-2011ஜும்ஆ தொழுகையை தமிழில் உரை நிகழ்த்தி மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்……

 இது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை!

இம்முயற்சிக்குநீண்ட நாட்களாக முழுமூச்சாய் செயல்பட்ட KTIC சகோதரர் கலீல் பாகவி.சகோ.முஹம்மதுமீராஷாபாஜில்பாகவி,சகோ.ஜெய்னுல்ஆபிதின் பாகவி, சகோ.நிஜாமுத்தின் பாகவி,சகோ.A.K.S.அப்துல்நாசர்,சகோ.Hமுஹம்மது நாசர், சகோ. M.ஜாஹிர் ஹுஸைன் மற்றும் பெயர் தெரியாத KTIC சகோதரர்களும்பாராட்டுக்குரியவர்கள்.

இனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன். 

என்றும் அன்புடன்

மு.ஜபருல்லாஹ்

குவைத்

Add Comment