2011-2012 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் 2011-2012 ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் முடிவாகும். அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தந்த நாளில் Bactrim No Prescription எந்தந்த துறைக்கான மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்படும்.

Add Comment