மக்காவில் பச்சை நிற தங்கும் இடங்கள்: 8000 இடங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஹஜ் குழு தகவ

இவ்வருடம் இந்திய ஹஜ் குழு மூலம் – ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கான தங்கும் இட வசதி குறித்து இந்திய ஹஜ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் – இவ்வருடம், மக்காவில், ஹரம் ஷரிப்பின் Buy Viagra அருகில் தங்க – பச்சை நிற பிரிவு விண்ணப்பங்கள் சுமார் 60,000 பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் -௦௦௦௦ 52,000 பச்சை நிற எல்லைக்குட்பட்ட தங்கும் இடங்களே (ஹரத்திற்கு அருகே) கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகவே 8000 இடங்கள் குறைவாக உள்ளன.

பச்சை நிற தங்கும் இடங்களை ஒதுக்கும் விசயத்தில் 70 வயதினை தாண்டிய விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் மீத இடங்களை கம்ப்யூட்டர் கொண்டு குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற பிரிவில் விண்ணப்பம் செய்து இடம் கிடைக்கப்பெறாதோர் – அஜிசியா பிரிவில் தங்க இடம் பெறுவர் எனவும் – மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment