பின்லேடனைக் ‘கொல்வதற்காக’ வந்த அமெரிக்கர் கைது

கையில் ஒரு கைதுப்பாக்கி மற்றும் ஒரு வாள் ஆகியவைகளுடன் ஒரு அமெரிக்க வியாபாரி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

Buy cheap Doxycycline style=”text-align: justify;”>கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க இவரது பெயர் கேரி புரூக்ஸ் ஃபால்க்னர்.

தான் உஸாமா பின்லேடனை கொல்வதற்காக வந்ததாக விசாரணையில் தெரிவித்தார்.

முன்னதாக உஸாமா பின்லேடனின் தலைக்கு அமெரிக்கா இரண்டரை கோடி டாலரை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment