ஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!

இப்பபதிவு  ”மதுரை பாண்டி”யின்  மதுரைக்காரன்  என்ற வலைபூவில்  பார்த்தது ! படித்தது Amoxil online !! சுட்டது !!!  உங்களை உஷார் படுத்துவதற்காக இரெட்டியூர் Express -வில்

 

இரண்டு நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும்open பண்ணி பார்த்தேன்… இப்படி இருந்துச்சு அந்த மெயில்..

(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )

பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட ” sender “அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல ” sender ” அட்ரஸ் ல
<server-alert@onlinesbi.co.in>  இருந்துச்சு… உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல  நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த ” File ” அ ஓபன் பண்ணேன்…

Add Comment