ரம்ஜான் நோன்பு முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் நோன்பு முன்னிட்டு பள்ளி வாசல்களில் இரவு Buy Viagra Online No Prescription சிறப்பு தொழுகை நடைபெறுகின்றன. எனவே, சென்னை மகாகவி பாரதி நகர், கொடுங்கையூர் முத்தமிழ் நகர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தொழுகைக்கு அதிகம் மக்கள் வரக்கூடிய பள்ளி வாசல்களில் வரும் 2 -9 -2011 வரை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Add Comment