ஆகஸ்ட் 13, துபாய் ரமலான் மஜ்லிஸில் தமிழில் மார்க்க சொற்பொழிவு

Buy Lasix Online No Prescription wp-image-10452″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/08/ramadanmajlis-150×150.jpg” alt=”” width=”150″ height=”150″ />

துபாய் : துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை ஆதரவுடன் நடைபெற்ரு வரும் ரமலான் மஜ்லிஸில் தமிழில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 13.08.2011 சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 11.30 வரை துபாய் அல் கூஸ் பவுலிங் செண்டர் அருகிலுள்ள அல் மனார் செண்டரில் நடைபெற இருக்கிறது.

 

இந்நிகழ்வில் சென்னை தாருல் ஹுதா நிறுவனர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
வாகன வசதி தேவையுடையவர்கள் தேரா 050 2855125 ஷார்ஜா 050 7788224 / 050 6800275 அல் கூஸ் 055 2234263 கராமா 050 5855935 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதர சமயத்தவரும் பங்கு பெறலாம்.
முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு 04 2891931 / 055 2871235 / அல் மனார் செண்டர் 04 3394464 / 056 698 4970 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : info@ramadanmajlis.com

 

Add Comment